Surprise Me!

Dharmasthala | தோண்ட தோண்ட ஷாக்.. மகளுக்காக சிபிஐ சுஜாதா பட்ட பாடு.. தர்மஸ்தலாவில் நீளும் மர்மம்

2025-07-22 239 Dailymotion

கர்நாடக மாநிலம் தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாத ஸ்வாமி கோயில் அருகே நடந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சுஜாதா என்ற 60 வயது கொல்கத்தா பெண், பெங்களூரில் சிபிஐ-ல் ஸ்டெனோவாக இருந்துள்ளார்.. 2003-ல் இவருடைய மகள் அனன்யா காணாமல் போயிருக்கிறார். அவரது நிலைபற்றி வெளிவந்த தகவல்களை பார்ப்போம்.

Various reports are coming out about the incident that took place near the famous Manjunatha Swamy temple in Dharmasthala in Dakshina Kannada district of Karnataka. In this regard, a 60-year-old Kolkata woman named Sujatha, who was a steno in the CBI in Bangalore, went missing in 2003. Let's see the information that has come out about her condition.

#Dharmasthala #Karnataka #தர்மஸ்தலா #கர்நாடகா #KarnatakaNews #MassBurials #ManjunathaSwamyTemple #Sujatha #OneindiaTamil #OIUpdates #NewsUpdate

Also Read

‛‛பணம் இருக்கா பையை காட்டுங்க’’.. டிகே சிவக்குமாரின் ஹெலிகாப்டரை சுற்றிய பறக்கும் படை! பரபர வாதம் :: https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-election-2023-dk-shivakumar-s-helicopter-checked-by-election-commission-flying-squad-in-d-508422.html?ref=DMDesc

Buy Now on CodeCanyon